/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சூப்பர் சென்னை பிரச்சார இயக்கம்: கிரடாய் அபார முயற்சி | super chennai | CREDAI Chennai
சூப்பர் சென்னை பிரச்சார இயக்கம்: கிரடாய் அபார முயற்சி | super chennai | CREDAI Chennai
சென்னையை உலக தர நகரங்களுக்கு இணையாக விளம்பரப்படுத்தும் விதமாக கிரடாய் சென்னை அமைப்பின் ஆதரவுடன், சூப்பர் சென்னை என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல நகரங்களான நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களுக்கு ஐ லவ்யு நியூயார்க், விசிட் லண்டன் போன்ற வெப்சைட் இருப்பது போல சென்னைக்கு சூப்பர் சென்னை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜென்-ஜி தலைமுறை இளைஞர்களை கவரும் வகையில் சென்னையின் வாழ்க்கைதரம், கல்வி, பொழுதுபோக்கு அம்சங்கள் அடுத்து கட்டத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
ஜூலை 23, 2025