/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உதயநிதி சொல்வது உண்மைக்கு புறம்பானது: அருண்ராஜ் பதில் Neet | super speciality | all india quota
உதயநிதி சொல்வது உண்மைக்கு புறம்பானது: அருண்ராஜ் பதில் Neet | super speciality | all india quota
தமிழக அரசின் அலட்சியத்தால், மாநில டாக்டர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது என உதயநிதி கூறியிருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையான வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால், தமிழக மருத்துவர்களுக்கான வாய்ப்பு கைநழுவி போகிறது என முதல்வர் விஜய்க்கு உதயநிதி கடிதம் எழுதினார்.
ஜூன் 05, 2026