/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரயில் குண்டுவெடிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Supreme court mumbai train blast
ரயில் குண்டுவெடிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Supreme court mumbai train blast
2006 ஜூலை 11ஆம் தேதி மும்பையில் 7 ரயில்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நடந்தது. உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில். 189 பேர் கொல்லப்பட்டனர்; 800 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, முகமது அலி, தன்வீர் அலி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 24, 2025