/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவிடம் விசாரணை தீவிரம் NIA Collects Hand writing samples of Tahawwur
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவிடம் விசாரணை தீவிரம் NIA Collects Hand writing samples of Tahawwur
பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக, 2008 நவம்பர் 26ல் மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், தாஜ் ஓட்டல், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.
மே 03, 2025