உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிகாரிகள் கூட்டத்தில் கட்சி ஆட்கள்? வெடித்தது புது சர்ச்சை | TAHDCO Controversy | Vanni Arasu

அதிகாரிகள் கூட்டத்தில் கட்சி ஆட்கள்? வெடித்தது புது சர்ச்சை | TAHDCO Controversy | Vanni Arasu

சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வி.சி.க துணை பொதுச் செயலர் வன்னி அரசு அமைச்சராக பதவியேற்றார். திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவான இவருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை உள்ளடக்கிய சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்றதும் தாட்கோ தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

மே 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !