/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை Tamilasai | BJP Senior leader | Budget meeting
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை Tamilasai | BJP Senior leader | Budget meeting
அக்காவும் அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் பாஜவை அரியணையை ஏற்றாமல் ஓயமாட்டோம் சென்னை, திருவான்மியூரில் தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜ சார்பில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
பிப் 12, 2025