உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் கண்ணீர் மல்க ஆறுதல்! Tamilisai | Nainar Nagendran

பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் கண்ணீர் மல்க ஆறுதல்! Tamilisai | Nainar Nagendran

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்பிடலில் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்த பாஜ தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை