/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாஸ்மாக் ஊழல்: ED ரேடாரில் வந்த முக்கிய புள்ளிகள் | TASMAC | ED Raid | ED Report
டாஸ்மாக் ஊழல்: ED ரேடாரில் வந்த முக்கிய புள்ளிகள் | TASMAC | ED Raid | ED Report
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையின் கீழ் செயல்படும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுகிறது. மாநிலம் முழுதும் 4,830 சில்லரை விற்பனை கடைகளை டாஸ்மாக் நடத்தி வருகிறது. இதன் மூலம் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும் மேலாக மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதற்காக, டாஸ்மாக் நிறுவனம் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
மார் 14, 2025