/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாஸ்மாக் கடைகள் திறக்காத பணியாளர்களுக்கு எச்சரிக்கை TASMAC | Employees Protest | Suspend
டாஸ்மாக் கடைகள் திறக்காத பணியாளர்களுக்கு எச்சரிக்கை TASMAC | Employees Protest | Suspend
டாஸ்மாக் ஊழியர்கள் 160 பேர் சஸ்பெண்ட்! மெமோ வழங்கியும் கடையை திறக்கல தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டிலுக்கு 10 ரூபாய் திருப்பி தரும்போது, அந்த பாட்டிலில் உள்ள QR Codeஐ ஸ்கேன் செய்ய, கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் எந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், விற்பனையில் காலதாமதமும், பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
நவ 02, 2026