சாராய வியாபாரி மீது போலீஸ் அதிரடி ஆக்சன் | TASMAC | Liquor | Salem
சேலம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், வயது 40. இவர் பலமுறை சாராயம் காய்ச்சிய வழக்கில் கைதாகி உள்ளார். கள்ளக்குறிச்சி, சேலம் போலீசில் இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. சேலம் கெங்கவல்லியில் 2014ல் நடந்த ஒரு கொலையிலும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 22ம் தேதி சாராய பாக்கெட் விற்றபோது ஆத்துார் போலீசார் சுரேஷை மடக்கி பிடித்தனர். இவரிடம் பறிமுதல் செய்த 40 லிட்டர் சாராயத்தில் வித்தியாசமான நெடி வீசியுள்ளது.
ஆக 16, 2024