உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சரியாக தேடி பாருங்க தேஜஸ்வி; ஆதாரத்துடன் தேர்தல் கமிஷன் பதிலடி Tejashwi yadav | bihar survey list

சரியாக தேடி பாருங்க தேஜஸ்வி; ஆதாரத்துடன் தேர்தல் கமிஷன் பதிலடி Tejashwi yadav | bihar survey list

பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து கொத்து கொத்தாக பெயர்கள் நீக்கப்பட்டன. மொத்தமுள்ள 7.93 கோடி வாக்காளர்களில் 65 லட்சத்துக்கு மேற்பட்டோரின் பெயர்கள் தூக்கப்பட்டதால், பீகார் எதிர்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை