வாட்ஸ்ஆப் வேலைன்னு வந்தாலே வில்லங்கம் | Telegram Job | Whatsapp job
தென்காசி ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி, வயது 30. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஸ்டெல்லா எஸ்தர், வயது 27. தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் ஸ்டெல்லா ஸ்மார்ட்போன் கேட்டுள்ளார். கணவரும் வாங்கி கொடுத்தார்.
ஜூலை 11, 2025