உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டவிரோத பதிவேற்றங்களை நீக்குங்கள் - டெலிகிராமுக்கு மத்திய அரசு உத்தரவு | Gov notice to Telegram

சட்டவிரோத பதிவேற்றங்களை நீக்குங்கள் - டெலிகிராமுக்கு மத்திய அரசு உத்தரவு | Gov notice to Telegram

தியேட்டரில் ரிலீசாகும் புதிய திரைப்படங்கள் மட்டுமின்றி, ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களும் சட்டவிரோதமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. என்னதான் மத்திய அரசு அதை தடுக்க நடவடிக்கைகளை எடுத்தாலும், அந்த படங்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் முளைத்து வருகின்றன. இதனால் திரைத்துறையினருக்கு மட்டுமின்றி ஒடிடி தளங்களுக்கும் பைரஸி பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ