/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக அரசுக்கு ஐகோர்ட் கறார் உத்தரவு | Temple funds | Building constructions | High court
தமிழக அரசுக்கு ஐகோர்ட் கறார் உத்தரவு | Temple funds | Building constructions | High court
கோயில் நிதியில் கை வைக்கும் அறநிலையத்துறையின் திட்டம்! உள்ளே வந்த ஐகோர்ட் பழனியை சேர்ந்த செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கோயில்களுக்கு சொந்தமான நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை 2021 - 2022ல் அறிவிப்பு வெளியிட்டது. இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது.
ஆக 29, 2025