உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விலைவாசி உயர்வு, அரசின் கெடுபிடிகளால் டெண்டர் எடுக்க தயங்கும் நிறுவனங்கள் | Tender | Construction

விலைவாசி உயர்வு, அரசின் கெடுபிடிகளால் டெண்டர் எடுக்க தயங்கும் நிறுவனங்கள் | Tender | Construction

பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தில் கெடுபிடி! டெண்டர் எடுக்க நிறுவனங்கள் தயக்கம் தமிழகத்தில் அரசு கட்டடங்களை கட்டுதல், அவற்றை பராமரித்தல் உள்ளிட்ட வேலைகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிதி அந்தந்த துறைகள் வாயிலாக ஒதுக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் ஒப்பந்த பணிகள் வெளியிடப்படும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கின்றனர்.

நவ 23, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமகிருஷ்ணன் பரமக்குடி
நவ 23, 2026 10:13

ஆமாம் நிச்சயம் தயங்குவார்கள். பழைய திமுக ஆட்சியில் பார்ட்டி பண்டு கொடுத்து விட்டால் போதும். டெண்டர் நிச்சயம் கொடுத்து விடுவார்கள். இப்போது என்ன செய்வது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை