புகார் கொடுத்து 8 நாளாச்சு: மகள் கதி என்ன? தாய் ஆவேசம் | Theni sp office college girl missing parent
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி
அருகே உள்ள குக்கிராமத்தைச்
சேர்ந்த 17 வயது இளம்பெண்,
மதுரை தனியார் கல்லூரியில்
நர்சிங் படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில்
தங்கியிருந்தார்.
ஏப் 26, 2025