/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்களை பாதுகாக்க போலீசுக்கு பயிற்சி தேவை! | Thirumavalavan | VCK | Ajith Kumar Case
மக்களை பாதுகாக்க போலீசுக்கு பயிற்சி தேவை! | Thirumavalavan | VCK | Ajith Kumar Case
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அரசு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
ஜூலை 03, 2025