உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவிடம் அதிக சீட் கேட்டுவந்த திருமாவளவன் அந்தர் பல்டி | Thirumavalavan vck | DMK alliance

திமுகவிடம் அதிக சீட் கேட்டுவந்த திருமாவளவன் அந்தர் பல்டி | Thirumavalavan vck | DMK alliance

10 சீட் கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் வந்துவிடாது திருமாவளவன் பல்டி விசிகவினர் அதிர்ச்சி வரும் சட்டசபை தேர்தலில் கூடுதலாக சீட் கேட்போம்; எங்களுக்கு டீ, பன் கொடுத்து ஏமாற்றி விட முடியாது; ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடர்ந்து பேசி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

டிச 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி