உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்வாகிகள் அதிருப்தியால் போட்டியிட தயங்கும் திருமாவளவன் | Thirumavalavan | VCK | Election 2026

நிர்வாகிகள் அதிருப்தியால் போட்டியிட தயங்கும் திருமாவளவன் | Thirumavalavan | VCK | Election 2026

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக, காட்டுமன்னார்கோவில் தொகுதியில், தான் போட்டியிடுவது குறித்து திருமாவளவன் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில், விசிகவுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 29ல் திருமாவளவன் வெளியிட்டார். தற்போதைய எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி