உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் விவகாரம்; போலீசார் கிடுக்குப்பிடி | Thiruparankundram Issue | Hindu Munnani Protes

திருப்பரங்குன்றம் விவகாரம்; போலீசார் கிடுக்குப்பிடி | Thiruparankundram Issue | Hindu Munnani Protes

இந்து முன்னணியினர் கைது பாஜவினர் ஹவுஸ் அரெஸ்ட் குவிந்த போலீஸ் பரபரப்பான சூழல் திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர். சிலர் தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தள்ளுமுள்ளு உருவாகி பெரும் பரபரப்பு நிலவியது.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி