உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிக்கந்தர் மலைக்கு ஆதாரம் இருக்கு... திமுக அரசு சொல்லுது | thiruparankundram issue | sikandar malai

சிக்கந்தர் மலைக்கு ஆதாரம் இருக்கு... திமுக அரசு சொல்லுது | thiruparankundram issue | sikandar malai

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை