/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பரங்குன்றத்தில் கடும் பதற்றம்-பரபரப்பு காட்சி | thirupparankundram deepam festival | madurai
திருப்பரங்குன்றத்தில் கடும் பதற்றம்-பரபரப்பு காட்சி | thirupparankundram deepam festival | madurai
தீப தூணில் ஏன் ஏற்றவில்லை? உலுக்கிய இந்துக்கள் போராட்டம் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் இதற்கு தான்! கார்த்திகை தீபத்திருநாளையொட்டி இன்று திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது கோயில் நிர்வாகம்.
டிச 03, 2025