உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருவிக நகர் தொகுதி மக்களின் கருத்து | Thiruvika Nagar Constituency | porkodi armstrong

திருவிக நகர் தொகுதி மக்களின் கருத்து | Thiruvika Nagar Constituency | porkodi armstrong

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பொற்கொடி களம் இறக்கப்பட்டு இருக்கிறார். இவர், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி. கணவரின் படுகொலைக்கு நீதி கேட்டு தேர்தலில் இறங்கி உள்ளார். திரு.வி.க நகர் தொகுதியில் வீடு வீடாக சென்று பொற்கொடி ஓட்டு சேகரித்து வருகிறார். அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை