உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இங்க உள்ளே அங்க வெளியே; விசிக ஆரம்பிக்கும் புது ஆட்டம் Vck | Tirumavalavan | congress

இங்க உள்ளே அங்க வெளியே; விசிக ஆரம்பிக்கும் புது ஆட்டம் Vck | Tirumavalavan | congress

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில், கேரளாவில் போட்டியிட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம், காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரளாவில் எடுத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி நியமித்துள்ளது. அந்த மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ