உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பேங்கில் வெயிட்டான டிபாசிட் | Tirupati | Devasthanam | Investigation

கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பேங்கில் வெயிட்டான டிபாசிட் | Tirupati | Devasthanam | Investigation

திருப்பதி லட்டு கலப்பட விசாரணையின்போது தேவஸ்தான அதிகாரிகள் சிலர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தகவலும் சிபிஐக்கு கிடைத்தது. ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியப்படுத்தி அவர்கள் களமிறங்கினர். முன்னாள் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டியின் தனி உதவியாளர் சின்ன அப்பண்ணா மீது வழக்கு பதிவாகி விசாரணை வளையத்தில் உள்ளார். தேவஸ்தான துணை செயல் அலுவலர் லோகநாதம், அவரது உறவினர்களின் திருப்பதியில் உள்ள நான்கு இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடந்தது.

செப் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramona
செப் 04, 2026 08:43

நாடு முழுவதும் ,கோவில்கள் முழுவதும் லட்சக்கணக்கான பெருச்சாளிகள்.அவைகள் சாகும் வரை இந்த கொள்ளை நடந்து கொண்டே இருக்கும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !