/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பதிக்கு நெய் சப்ளை செய்யவில்லை என அமுல் மறுப்பு! Tirupati Prasad Laddu | Adulteration
திருப்பதிக்கு நெய் சப்ளை செய்யவில்லை என அமுல் மறுப்பு! Tirupati Prasad Laddu | Adulteration
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுகிறது என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டை அடுத்து, லட்டு விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளானது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த காலத்தில் லட்டுக்கான நெய் டெண்டர் விடப்பட்டதாகவும், அதில் முறைகேடு நடந்ததாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
செப் 21, 2024