உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் போட்டியிட வாய்ப்பு! | TN BJP | Seat Sharing | BJP Meeting

சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் போட்டியிட வாய்ப்பு! | TN BJP | Seat Sharing | BJP Meeting

பாஜவில் இப்போது நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி, சரஸ்வதி ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட பாஜ முடிவு செய்துள்ளது. அதில் 15 - 20 தொகுதிகள் பாஜ விரும்பும் இடங்களாக இருக்கும் என அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உளவு துறை அறிக்கை அடிப்படையில் வேட்பாளர் பட்டியலை பாஜ தயாரிக்கிறது. மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி போட்டியிடவில்லை என கூறிவிட்டார். கோவை வடக்கு - வானதி, நாகர்கோவில் - காந்தி என அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளே ஒதுக்கப்பட உள்ளன.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை