உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / EPS வீட்டில் முகாமிட்ட NDA புள்ளிகள்-பரபரப்பு பின்னணி ADMK vs DMK | TN Election 2026 | Modi TN Visit

EPS வீட்டில் முகாமிட்ட NDA புள்ளிகள்-பரபரப்பு பின்னணி ADMK vs DMK | TN Election 2026 | Modi TN Visit

சென்னை அடுத்த மதுராந்தகத்தில் நாளை பிரமாண்டமான முறையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். 2026 சட்டசபை தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை இங்கிருந்து தான் மோடி துவங்குகிறார். இந்த கூட்டத்துக்கு முன்பு எப்படியாவது கூட்டணி கட்சிகளை இறுதி செய்து விட வேண்டும் என்று பாஜ மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இன்று சென்னையில் உள்ள பழனிசாமி வீட்டுக்கு, மத்திய அமைச்சரும் பாஜவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் வருகை தந்தார்.

ஜன 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை