/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டி கழித்து கணக்கு போடும் திமுக கூட்டணி! TN Election 2026 | DMK Alliance | DMDK | MNM
கூட்டி கழித்து கணக்கு போடும் திமுக கூட்டணி! TN Election 2026 | DMK Alliance | DMDK | MNM
தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெறுவதால், அந்த கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதி வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிப் 21, 2026