உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சென்னையில் ஆதரவு அலை வீசுவதால் அதிமுக உற்சாகம்! TN Election 2026 | ADMK | Chennai

சென்னையில் ஆதரவு அலை வீசுவதால் அதிமுக உற்சாகம்! TN Election 2026 | ADMK | Chennai

2021 சட்டசபை தேர்தலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணியே வென்றது. அதனால், இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன், அக்கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க. நடத்திய சர்வேயில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், தி.நகர், வேளச்சேரி, ராயபுரம், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகள், அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை