உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வீதியில் விசில் ஊதியபடி வலம் வரும் தவெகவினர்! TN Election | TVK Campaign

வீதியில் விசில் ஊதியபடி வலம் வரும் தவெகவினர்! TN Election | TVK Campaign

தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், வேட்பாளர்கள் மேளதாளங்கள் முழங்க, தெருத்தெருவாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். அனுபவமுள்ள கட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நடனக் கலைஞர்கள் உள்ளிட்டோரை அழைத்துச்சென்று ஓட்டு கேட்கின்றனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மக்களை நேரடியாக சந்தித்து கால்களில் விழுந்து ஓட்டு சேகரித்து வருகின்றனர். தொகுதிக்கான நலத்திட்டங்களை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வினியோகிக்கின்றனர். குழந்தைகளை கொஞ்சுவது, டீக்கடையில் டீ போடுவது, மேளம் அடிப்பது, பரோட்டா போடுவது என, பல்வேறு விதமாக வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை