/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல் | TN Governor | TNgovt | Governor Ravi | bill approval
3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல் | TN Governor | TNgovt | Governor Ravi | bill approval
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கவர்னர் ரவி தாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள், மக்களின் நலனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன.
நவ 08, 2025