உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மத்திய அமைச்சர்களுடன் கவர்னர் ரவி ஆலோசனை | TN Governor Ravi | Modi | Amit shah

மத்திய அமைச்சர்களுடன் கவர்னர் ரவி ஆலோசனை | TN Governor Ravi | Modi | Amit shah

தமிழர்களை பாதிக்கும் பிரச்னைகளில் அமித்ஷா அதிக அக்கறை காட்டுகிறார் கவர்னர் ரவி பரபரப்பு தகவல் தமிழக கவர்னர் ரவி 5 நாள் பயணமாக 15ம் தேதி டில்லி புறப்பட்டு சென்றார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு, பூங்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளச்சாராய மரணம் என தமிழகத்தில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ