உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு பிறப்பித்த உத்தரவால் நெருக்கடியில் தவிக்கும் பள்ளிக்கல்வி அதிகாரிகள்! TN School Education | DMK

அரசு பிறப்பித்த உத்தரவால் நெருக்கடியில் தவிக்கும் பள்ளிக்கல்வி அதிகாரிகள்! TN School Education | DMK

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என, முதல்வரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் பேசி வருகின்றனர். அதேநேரம், மழையில் ஒழுகும் கூரை, கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளி என, பல்வேறு அவலங்களையும் அரசு பள்ளிகள் சந்திக்கின்றன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது. இருக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்டினால், அவர்கள் இடைநிற்கும் அவலமும் உள்ளது.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை