உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன திமுக | TN SIR issue | dmk vs bjp | voter list revision issue

SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன திமுக | TN SIR issue | dmk vs bjp | voter list revision issue

ஜனநாயகத்துக்கே எதிரானது SIR-க்கு தடை போடுங்க சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பணி ஜனநாயகத்துக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி