உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பல்கலைகளின் நிதி, நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வு எப்போது | TN Universities | Financial problems

பல்கலைகளின் நிதி, நிர்வாக பிரச்னைகளுக்கு தீர்வு எப்போது | TN Universities | Financial problems

முதல்வருக்கே வேந்தர் அதிகாரம் அளிக்கும் மசோதா உட்பட கவர்னர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்கள் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டால் ஒப்புதல் வழங்கப்பட்டன. இந்த தீர்ப்புக்கு பின் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கான கூட்டத்தை முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடத்தினார். பல்கலைகளில் நிதி, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை