வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது ஓப்பீசுக்கு தெரியுமா?
தமிழக பாஜ கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை! | TNBJP | ADMK | OPS | ADMk Alliance | Amit sha Meeting
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா டில்லியில் தன் வீட்டில், தமிழக பாஜ நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 மணி நேரத்திற்கு மேல் கூட்டம் நடந்தது.
இது ஓப்பீசுக்கு தெரியுமா?