உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யாருமே விண்ணப்பிக்கவில்லை! தமிழக அரசு பதில் | TNGovt | Temples | Supreme Court

யாருமே விண்ணப்பிக்கவில்லை! தமிழக அரசு பதில் | TNGovt | Temples | Supreme Court

தமிழக கோயில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழுவை அமைக்க கோரி இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு 2021ல் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. குழுவில் முன்னாள் நீதிபதி, சமூக ஆர்வலர், பக்தர், எஸ்.சி அல்லது எஸ்.டி. பிரிவை சேர்ந்த ஒருவர், ஒரு பெண் ஆகியோர் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஏற்கனவே இந்து சமய மற்றும் அறக்கட்டளை சட்டத்தில் இது தொடர்பான பிரிவு உள்ளதாக தமிழக அரசு பதில் அனுப்பியது.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை