/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எவ்வளவு ஏத்தம் இருந்தால்.... ராஜாவை விளாசிய பழனிசாமி TRB Raja| EPS| palanisamy| Admk| investments| d
எவ்வளவு ஏத்தம் இருந்தால்.... ராஜாவை விளாசிய பழனிசாமி TRB Raja| EPS| palanisamy| Admk| investments| d
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த முதலீடு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்பது குறித்த கேள்விக்கு தொழில் அமைச்சர் டிஆர்பி ராஜா கிண்டல் செய்து பதிலளித்தார். அமைச்சர் டிஆர்பி ராஜாவின் பேச்சை பழனிசாமி கண்டித்தார். திண்டுக்கல் வேடசந்தூர் பிரசாரத்தில் பேசிய அவர், எவ்வளவு ஏத்தம் இருந்தால் வெள்ளை பேப்பரை காட்டி அப்படி பேசுவார் என விளாசினார். #EPS #TrbRaja| #MinisterRaja #Admk #EdaipadiPalanisamySpeech #EpsVsRaja #DmkGovt #ForeignInvestments
செப் 26, 2025