உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மம்தா வீட்டில் சிஐடி விசாரணை: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | TMC | CID | Mamata Banerjee | BJP

மம்தா வீட்டில் சிஐடி விசாரணை: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | TMC | CID | Mamata Banerjee | BJP

எம்எல்ஏக்கள் போலி கையெழுத்து விவகாரம் மாஜி முதல்வர் வீட்டில் சிஐடி விசாரணை மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 208 இடங்களில் வென்று பாஜ ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் 80 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டது.

ஜூன் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை