/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் Trump Iran peace deal |USA Iran agreement
ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் Trump Iran peace deal |USA Iran agreement
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே ஹோர்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு. ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும் என கருத்து
ஜூன் 13, 2026