/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இதுதான் டிரம்ப் டான்ஸ்... கூட்டமே அரண்டது ஏன்? Trump sword dance video | Donald Trump | Trump dance
இதுதான் டிரம்ப் டான்ஸ்... கூட்டமே அரண்டது ஏன்? Trump sword dance video | Donald Trump | Trump dance
உலக தலைவர்களில் வித்யாசமானவர் டிரம்ப். தடாலடியான விஷயங்களை செய்யக்கூடியவர். எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சைகளை உலாவ விடுபவர். அவரது முகபாவானை மற்றும் வித்தியாசமான டான்சை ரசிக்க உலக அளவில் பெரிய கூட்டமே உண்டு. சாதாரண மகிழ்ச்சிக்கே டான்ஸ் ஆடி கொண்டாடும் டிரம்ப், மீண்டும் அதிபர் ஆன குஷியில் சும்மா இருப்பாரா என்ன! வழக்கமான தன் ஸ்டைலில் ஒரு டான்ஸ் போட்டு கலக்கினார். ராணுவம் சார்பில் நடந்த பார்டியில் தான் அவர் நடனம் ஆடினார். மரபு படி கேக் வெட்டுவதற்காக அவரிடம் ராணுவ வாள் வழங்கப்பட்டது.
ஜன 21, 2025