/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / டிராகனே டிரம்பிடம் பணிந்த பரபரப்பு பின்னணி trump xi jinping video | china rare earths | us vs china                                        
                                     டிராகனே டிரம்பிடம் பணிந்த பரபரப்பு பின்னணி trump xi jinping video | china rare earths | us vs china
சீனாவின் பிரமாஸ்திர பிடி போச்சு டிரம்பிடம் பணிந்தார் ஷி ஜின்பிங்! நேருக்கு நேர் பார்த்ததும் மனம் மாறிய பின்னணி அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், உலக நாடுகளுக்கு அதிரடி வரியை போட்டார். சீனாவுக்கும் கூடுதலாக 10 சவீதம் வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும் வரி போட்டதால், 2 நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டது.
 அக் 31, 2025