/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பதி உண்டியல் வருவாய் ₹1700 கோடியை எட்டும் | TTD Budget | Tirumala Tirupati Devasthanam
திருப்பதி உண்டியல் வருவாய் ₹1700 கோடியை எட்டும் | TTD Budget | Tirumala Tirupati Devasthanam
திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் நடந்தது. குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நடந்த கூட்டத்தில், தேவஸ்தானத்திற்கு வரும் வருவாய், ஊழியர்களுக்கான சம்பளம், இதர செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மார் 24, 2025