/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ₹32 கோடியில் டைடல் பார்க் திறந்தார் முதல்வர் ஸ்டாலின் | Thoothukudi Mini Tidal park | CM Stalin
₹32 கோடியில் டைடல் பார்க் திறந்தார் முதல்வர் ஸ்டாலின் | Thoothukudi Mini Tidal park | CM Stalin
மினி டைடல் பார்க் 63000 சதுர அடியில் திறப்பு! துாத்துக்குடியில், 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மீளவிட்டான் கிராமத்தில் 32.5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 4 தளங்கள் அமைந்துள்ளன. உணவுக் கூடம், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம் உள்ளிட்ட வசதியுடன் தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டிச 29, 2024