உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக தொண்டர்களுக்கு கட்சி மேலிடம் அட்வைஸ் | Vijai | Viaji Party | TVK first public rally | Vikravan

தவெக தொண்டர்களுக்கு கட்சி மேலிடம் அட்வைஸ் | Vijai | Viaji Party | TVK first public rally | Vikravan

நடிகர் விஜய் துவங்கி உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ல் விக்கிரவாண்டியில் நடக்க உள்ளது. இதற்கு காவல்துறை அனுமதியும் பெறப்பட்ட நிலையில் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் தவெகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தவெக கொடியை பைக்கில் கட்டி கொண்டு அதிவேகமாக சாகசம் செய்தார். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரல் ஆக போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி கட்சி மேலிடம் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு சில கண்டிஷன் போட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை