/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புதுச்சேரியில் விஜய் திட்டம் 8 இடங்களில் மக்கள் சந்திப்பு | TVK chief Vijay | Roadshow | Puducherry
புதுச்சேரியில் விஜய் திட்டம் 8 இடங்களில் மக்கள் சந்திப்பு | TVK chief Vijay | Roadshow | Puducherry
புதுச்சேரிக்கு செல்லும் விஜய் 8 இடங்களில் மக்கள் சந்திப்பு போலீஸ் டிஜிபியிடம் அனுமதி கேட்டு கடிதம் கரூர் சம்பவத்துக்கு பிறகு மக்கள் சந்திப்பை நடத்தாமல் இருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை சந்தித்தார்.
நவ 26, 2025