விஜய் வேனில் ஏறி தொங்கிய தொண்டர்கள்-பரபரப்பு | tvk vijay trichy campaign | vijay campaign for 2026
2026 தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து துவங்கி உள்ளார். திருச்சியில் விஜயை பார்க்க பல ஆயிரம் தொண்டர்கள் திரண்டனர். பிரத்யே பிரசார வேனில் வந்த விஜய், அதன் மேல் ஏறி நின்று பேசினார். அவர் பேச்சை முடித்ததும் வேன் புறப்பட துவங்கியது. அப்போது தொண்டர்கள் வேன் மீது ஏறி தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது விஜய் ரேம்ப் வாக் சென்ற மேடை மீது தொண்டர்கள் ஏறியதும், அவர்களை பவுன்சர்கள் தூக்கி வீசியதும் சர்ச்சையானது. திருச்சியிலும் அதே சேட்டையை தவெக தொண்டர்கள் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #TVKVijayTrichyCampaign #VijayCampaign2026 #VijayForTrichy #TrichyElection2026 #VijayNammaOoru #TVKVijay #Election2026 #TrichyVijayFans #SupportVijay #VijayForChange #Vijay2026 #TrichyPolitics #FutureWithVijay #VijayOnTheMove #TrichyUnity #VoteForVijay #VijayLeadership #TrichyVision #RiseWithVijay