உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் பிரசார நெரிசலில் சிக்கிய 50 பேருக்கு சிகிச்சை | TVK | Vijay | Senthil Balaji | Karurincident

விஜய் பிரசார நெரிசலில் சிக்கிய 50 பேருக்கு சிகிச்சை | TVK | Vijay | Senthil Balaji | Karurincident

தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்! கரூரில் 34 பேர் மரணம் அடைந்த துயரம் | TVK | Vijay | Karur கரூர் வேலுசாமி புரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 34 பேர் மரணம் அடைந்துள்ளனர். 50க்கு மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கான செலவுகளையும் அரசு ஏற்கும் என எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறினார்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை