/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய்க்கு செக் வைக்கும் அமித்ஷா-பரபரப்பு தகவல் TVK Vijay vs Amitshah | ADMK Crisis | EPS vs SPV CVS
விஜய்க்கு செக் வைக்கும் அமித்ஷா-பரபரப்பு தகவல் TVK Vijay vs Amitshah | ADMK Crisis | EPS vs SPV CVS
பழனிசாமி தலைமையிலான அதிமுக இப்போது 2 துண்டாக உடைந்து நிற்கிறது. வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் புதிய அணியாக உருவாகி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு கட்சி 2 துண்டாக உடைந்து விட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். கட்சியை தனது கட்டுப்பாட்டில் தக்க வைக்க பழனிசாமி தீவிரமாக போராடி வருகிறார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பழனிசாமி பேசினார். அப்போது தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கூறினேன்.
மே 14, 2026